பிபிசி தமிழோசை செப்டம்பர் 20

Sep 20, 2014, 04:28 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கையின உவா மாகாணசபை தேர்தல் வாக்கெடுப்பு குறித்த செய்திகள்.

தேர்தல் வன்முறைகள் குறித்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்த கருத்துக்கள்

இந்திய சீன எல்லையில் தொடர்ந்து நிலவும் பதட்டத்துக்கான அடிப்படை காரணங்கள் குறஇத்த செவ்வி

அதைத் தொடர்ந்து

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக தேர்வாகியுள்ளது குறித்த தகவல்கள்

ஒலி

வேகப்பந்து வீச்சாளர் லசந் மலிங்காவுக்கு ஏற்பட்டுள்ள காயம் இலங்கையின் வெற்றிவாய்ப்புக்களை பாதிக்குமா என்பது குறித்து ஆய்வும் நிகழ்ச்சியின் இறுதியாக நேயர் நேரமும் இடம்பெறும்