செப்டம்பர் 27 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
• ஊழல் வழக்கில் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்துள்ளமை குறித்த விரிவான செய்திகள்,
• இந்தத் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் நடைபெற்றுள்ள வன்செயல்கள் குறித்த தகவல்கள்,
• ஜெயலலிதாவுக்கு இதனால் ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் விஜயன் அளித்த செவ்வி,
• ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் குறித்து மூத்த பத்திரிகையாளர் என். ராம் அளித்த செவ்வியும், இன்ன பிற செய்திகளும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும்
