'சிங்கள இந்துக்களா?': பொது பல சேனாவின் கருத்துக்கு இந்து மாமன்றம் கண்டனம்

Sep 29, 2014, 05:57 PM

Subscribe

இலங்கையில் இந்துக்களும் ஏனைய சிறுபான்மை மதத்தவர்களும் சிங்கள அடையாளத்துடனேயே அழைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டித்துள்ளது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் செவ்வி