பிபிசி தமிழோசை அக் 11

Oct 11, 2014, 04:36 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை பலம்வாய்ந்த புயல் தாக்கவுள்ளது குறித்த தகவல்கள் மலாலாவுக்கும், சத்யார்த்திக்கும் கொடுக்கப்பட்டுள்ள நொபெல் பரிசு சிறார் தொழிலாளர் மற்றும் பெண் கல்வி விடயம் தொடர்பாக பொது கவனத்தை ஈர்க்குமா என்பது குறித்த செவ்வி 24 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்பாணத்துக்கான ரயில் சேவை துவக்கப்படுவது குறித்து மக்களின் எதிர்பார்ப்புகள் இந்திய அரசு அறிவித்துள்ள தேசிய மனநல கொள்கை