"பறை இசைக்கு சாதிகளை கடந்து வேறு தளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது"
Oct 15, 2014, 06:28 PM
Share
Subscribe
பறை இசை ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் இசையாக பார்க்கப்பட்டாலும், அது இப்போது சாதி என்ற வரையறையைக் கடந்து வேறு தளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் மானுடவியல் மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் பேராசிரியர் முத்தையா
