'பறை இசை ஒடுக்குமுறையை நினைவூட்டுவதால், தடைசெய்யப்படவேண்டும்'--ரவிக்குமார்

Oct 15, 2014, 06:32 PM

Subscribe

பறை இசை மற்றும் தப்பாட்டம் போன்றவை, சாதீய ஒடுக்குமுறையின் விளைவாக தலித் சமூகத்தின் ஒரு பிரிவினரால் செய்யப்பட்டவை, அவைகள் அந்த ஒடுக்குமுறையை மறு உறுதி செய்வதாக இருப்பதால் அவை தடை செய்யப்படவேண்டும் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.