மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்.

Oct 19, 2014, 11:12 AM

சிலநேரங்களில் நடப்பவற்றைக் கண்டு மனதில் கிடப்பவை கிளம்பிவிடுகின்றன கவிதைகளாக. இந்தக் கவிதை வெறும் புரட்சிக்காக பூத்ததல்ல குழந்தைகளிக் கல்வி வரட்சிக்காக எழுதப்பட்டது. பள்ளி செல்லும் வயதில் கொள்ளி சுமக்கும் குழந்தைகளைக் கண்டு குமுறியவேளை இது எழுதினேன்.