'மலையக அரசியல்வாதிகளின் தூரநோக்கின்மையை காட்டுகிறது'
Share
Subscribe
மலையக அரசியல்வாதிகளுக்கு அந்த மக்களின் அடிப்படை அரசியல் பொருளாதார, சமூக பிரச்சினைகள் குறித்த ஒரு தூரநோக்கு இல்லாததே இந்தப் பேரழிவு நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறார் மலையக சமூக ஆய்வாளரான பெ. முத்துலிங்கம்.
அரசாங்கமும் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அழிவுக்கான நிவாரண நடவடிக்கைகள், நாடெங்கிலும் இப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஏனைய இடங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
