'மலையகமே சோகமாகக் காட்சி தருகின்றது'

Oct 30, 2014, 05:06 PM

Subscribe

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவு இடம்பெற்ற இடங்களுக்கு சென்ற எமது செய்தியாளர் மாணிக்கவாசகம் சென்றிருக்கிறார்.

அங்கு மீட்புப் பணிகளின் நிலைமைகள் குறித்து அவர் வழங்கும் தகவல்களின் ஒலித்தொகுப்பை இங்கு கேட்கலாம்.