இபோலாவுக்கு சிகிச்சையளித்த தமிழ் மருத்துவர் செவ்வி
Share
Subscribe
இபோலா நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான லைபீரியாவில், இபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்களில் கல்யாணி கோமதிநாயகனும் ஒருவர்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த இவர், ‘எல்லைகள் இல்லா மருத்துவர்கள்’ (எம்.எஸ்.எஃப்) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டார்.
அங்கு பணியாற்றிய தனது அனுவம் தொடர்பிலும், இபோலா நோய் தொடர்பிலும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
