விளையாட்டரங்கம்: மேற்கிந்திய தீவுகளிடம் 42 மில்லியன் டாலர் இழப்பீடு கோரும் இந்தியா
Share
Subscribe
இன்றைய விளையாட்டங்கம், இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனை தொடர்பில் ஆராய்கின்றது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிலிருந்து இடைநடுவில் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டு நாடு திரும்பிவிட்டனர்.
அந்த அணியில் இடத்தில் இப்போது இலங்கை அணி இந்தியாவில் விளையாடிவருகின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் வெளியேற்றத்தினால் ஏற்பட்ட நட்டத்துக்கு இழப்பீடாக 42 மில்லியன் டாலர்களை இந்தியா கோரியுள்ளது.
இந்த பிரச்சனை பற்றி இநதபிடிஐ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த விளையாட்டுத்துறை செய்தியாசிரியர் ஈஷ்வர் ராமச்சந்திரன் அவர்களிடம் கேட்டார் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி
