பெர்லின் சுவரின் சரித்திரம்
Nov 09, 2014, 04:56 PM
Share
Subscribe
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஜெர்மனியில் வைபவங்கள் நடந்துள்ள நிலையில், அச்சுவரின் தோற்றம் மற்றும் தகர்ப்பு பற்றிய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஒலிக்குறிப்பு
