'மகிந்தவை ஆதரிப்பதற்கான அழைப்பை நிராகரிக்கவில்லை': சம்பந்தன்

Nov 13, 2014, 03:38 PM

Subscribe

இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற பிபிசி தமிழோசையின் கேள்விகளுக்கு அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அளித்த பதில்கள்