"பதுக்கிவைக்கப்பட்ட கேமராக்களால் பெண்களுக்கு ஏகப்பட்ட கஷ்டம்" - பாலாஜி சக்திவேல்

Nov 22, 2014, 05:17 PM

Subscribe

காதலியோடு நெருங்கியிருந்ததை ரகசியமாக படம்பிடித்தவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பற்றி இவ்விவகாரத்தை தனது படத்தில் கதைக்களமாக கையாண்டிருந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் தமிழோசைக்கு அளித்த பேட்டி.