'அமைச்சர் பதவிக்காக ஆமாம் சாமி போட முடியாது' : மலையக மக்கள் முன்னணி
Nov 23, 2014, 07:11 PM
Share
Subscribe
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கவிருந்த ஆதரவு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது.
