"மற்றவரை ஃபாதர் என்றால் அது தாயின் கற்பைக் களங்கம் செய்வதாகுமே"

Nov 24, 2014, 04:31 PM

Subscribe

பள்ளிக்கூட முதல்வர்களை ஃபாதர் என்று அழைக்கும் வழக்கம் கூடாது என்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வலியுறுத்தலை கத்தோலிக்க மிஷனரிகள் ஏற்றுள்ளது பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாடு தலைவர் வேதாந்தம் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.