நவம்பர் 28 - பிபிசி தமிழோசையில்

Nov 28, 2014, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

• எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, போர் குற்ற விசாரணை குறித்து தெரிவித்த கருத்துக்கள், • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைந்து வருவது குறித்த தகவல்கள். • இந்தியாவில் தணிக்கை வாரியம் ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்த பின்பு, அரசியல் கட்சிகளும், குழுக்களும் மீள் தணிக்கை செய்யுமாறு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த விமர்சனங்கள், • தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்த விவரங்களும் இன்ன பிற செய்திகளும் இடம்பெறுகின்றன.