'தணிக்கை வாரியத்தின் கட்டுப்பாடுகளே போதும்': பார்த்திபன்
Nov 28, 2014, 04:58 PM
Share
Subscribe
திரைப்படங்களை திரையிட முன்னதாக தனி அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் காண்பிக்க வேண்டும் என்று கோருவது முறையல்ல என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்தார்.
