பிபிசி தமிழோசை நவம்பர் மாதம் 29 ஆம் தேதி
Nov 29, 2014, 04:29 PM
Share
Subscribe
இலங்கையில் ஒரு மாதம் முன் ஏற்பட்ட மண் சரிவில் பாதிக்கப்பட்டோர் உணவு உதவி கோரி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்த தகவல்கள். பாதிக்கப்பட்டோரின் குறைகள் தொடர்பாக அமைச்சர் செந்தில் தொண்டமான் நமக்களித்த செவ்வி
படகில் வந்த மேலும் ஒரு தொகுதி இலங்கையர்களை ஆஸ்திரேலியா திரும்ப அனுப்பியுள்ளது குறித்த செவ்வி
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் - குஷ்பு கருத்து நைஜிரியாவில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் குறித்த கூடுதல் தகவல்கள்
