"பெண்கள் சீண்டப்படுவதை சும்மாயிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு சுரணை வரவேண்டும்" -

Dec 01, 2014, 04:44 PM

Subscribe

ஹரியானாவில் பாலியல் சில்மிஷம் செய்த ஆண்களை இளம் பெண்கள் இருவர் அடித்த சம்பவம் குறித்து பெண்ணுரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அருள்மொழி தமிழோசைக்குவ் வழங்கிய செவ்வி.