டிசம்பர் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 30, 2014, 05:06 PM

Subscribe

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனாவை ஆதரிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிபிசியிடம் தெரிவித்தவை வடக்கே இடம்பெற்ற ஏதிரணியின் தேர்தல் கூட்டம் குறித்த செய்திகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறுவது குறித்து முன்னார் வீரர் WV ராமனுடன் ஒரு பேட்டி காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள செய்திகளும் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்