மைத்ரிபால சிறிசேனாவுக்கான ஆதரவு ஏன்? சம்பந்தர் பேட்டி
Dec 30, 2014, 05:19 PM
Share
Subscribe
இலங்கையில் ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, எழுத்துபூர்வமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதா, எதிரணியில் இருக்கும் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு போன்ற பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு சம்பந்தர் வழங்கிய பிரத்தியேகப் பேட்டியை இங்கே கேட்கலாம்.
