தமிழோசை ஐனவரி மாதம் 3 ஆம் தேதி

Jan 03, 2015, 04:31 PM

Subscribe

இலங்கைத் ஜனாதிபதித் தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் – நாட்டின் பல இடங்களில் தேர்தல் வன்முறைகள் அதிகமாவது குறித்த செய்திகள்.

எதிர் கட்சிகளின் பொது வேட்பாளரின் கூட்டத்தில் கல் வீசியது தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது

தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள்

கிழக்கிலங்கையில் மெல்லச் சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தெற்கிலங்கையில் சிங்கள மக்கள் யாரைத் தேர்தெடுப்பார்கள் என்று அலசும் பெட்டகம்