உலகத்தமிழாராய்ச்சி மாநாடு: செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன?
Feb 01, 2015, 05:26 PM
Share
Subscribe
மலேஷியாவில் நடந்து முடிந்த ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தனிச்சிறப்புக்கள் குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்களை மறுபதிப்பு செய்யும் நிகழ்வாகவே பெருமளவுக்கு நடந்து முடிந்தது என்கிறார் மலேஷியாவின் வல்லினம் இதழின் ஆசிரியர் ம. நவீன்
