தமிழோசை பிப் 20
Feb 20, 2015, 04:39 PM
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
திருகோணமலையில் செயல்பட்ட ரகசிய முகாமில் 700 பேர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக – தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
இலங்கை இராணுவத்துக்கு புதிய தளபதி நியமிக்கப்படவுள்ளது குறித்த செய்திகள்
நரேந்திர மோடி அரசு பொருளாதார மாற்றங்களை உருவாக்கவில்லை என்று முன்னணி வங்கித் தலைவர் கூறியுள்ளது குறித்த ஒரு செவ்வி
நிதிஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளது குறித்த செய்திகள்