பிபிசி தமிழோசை பிப் 21 ஆம் தேதி
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
இலங்கை நிலை குறித்த தனது அறிக்கையை ஐ நா பின் போடக் கூடாது என்று வலியுறுத்தி யாழ்பாணத்தில் நடைபெற்ற போராட்டம்
டைனமைட் போன்ற வெடிபொருட்களையும் – சட்டவிரோத வலைகளையும் பாவிப்பவதால் டால்பின்கள் அதிகம் கொல்லப்படுவதாக புத்தளம் கற்பிட்டிய பகுதி மீனவர்கள் நடத்திய ஆர்பாட்டம்
துபாயில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த செய்திகள்
மேற்கு வங்க முதல்வர் வங்கேதேசத்துக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவது போல தமிழக முதல்வர் இலங்கை செல்ல வேண்டுமா என்பது குறித்த பெட்டகம்