இன்றைய ( மார்ச் 26) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 26, 2015, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானத்தின் சகவிமானி வேண்டுமென்றே விமானத்தை விழச் செய்ததாக பிரெஞ்சு புலனாய்வாளர்கள் சந்தேகிப்பது குறித்த செய்தி

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது பற்றி இந்திய ரசிகர்களின் கருத்துக்கள்

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் , அவர்கள் இன்னும் அரச கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்டும் ஆதாரங்கள் இருப்பதாக்க் கூறுவது குறித்த செய்தி

மிதக்கும் ஆயுதக்கிடங்கு விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் வங்கிகணக்குகளை ஆராய போலிசார் முடிவெடுத்திருப்பது பற்றிய செய்தி

ஆகியவை கேட்கலாம்