ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை-ஒரு பார்வை

Apr 09, 2015, 04:57 PM

Subscribe

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், இந்தியாவில் இலக்கியப் பணிக்காக அளிக்கப்படும் அதியுயர் விருதான ஞான பீட விருதை பெற்றவருமான ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு மற்றும் ஆளுமை குறித்த ஒரு பார்வை. தயாரித்து வழங்குகிறார் பிபிசி தமிழோசையின் சென்னை செய்தியார் முரளிதரன்