இன்றைய ( ஏப்ரல் 20) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஒழிப்பு ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
நிலமசோதா விவகாரத்தில் மோடி அரசை, ராகுல் காந்தி, பெரு நிறுவன்ங்களக்கு ஆதரவான அரசு என்று விமர்சித்திருப்பது பற்றிய செய்தி
இந்திய ஆழ்கடல் மீன்பிடி எல்லைக்குள் வெளிநாட்டு நிறுவன்ங்களுக்கு மீன் பிடிக்க அனுமதி தர பரிந்துரைக்கும் வல்லுநர் குழுவின் அறிக்கைக்கு எதிராக மீனவர்கள் டில்லியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நட்த்தவிருப்பது பற்றிய ஒரு பேட்டி
பின்னர் விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
