பிபிசி தமிழோசை, ஏப்ரல் 24
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டமென நீதிமன்றம் உத்தரவு
பேராசிரியர் ராஜன் ஹூல் புத்தகம் குறித்த விவாதத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து யாழ் பல்கலைக் கழகத் துணை வேந்தர் அளித்த விளக்கம்
இது குறித்து பேராசிரியர் ராஜன் ஹூல் அளித்த செவ்வி
இரட்டை ஆயுள் தண்டனைபெற்ற சர்ச்சைக்குரிய சாமியார் பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் இந்தியப் பிரதமருக்கு கடிதம்
மூன்றாம் பாலினத்தவருக்கு உரிமைகளை வழங்கும் சட்ட மசோதா இந்திய நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறியுள்ளது குறித்து திருநங்கை கல்கியின் கருத்து இந்தோனேஷியாவில் மரண தண்டனையை எதிர்நொக்கியுள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட 10 பேருக்கும் விரைவில் தண்டனை நிறைவேற்றப்படக் கூடிய சூழல் சீனாவில் சில கிரமங்களில் சவ ஊர்வலங்களின்போது நடக்கும் ஆடை அவிழ்ப்பு நடனங்களை தடை செய்ய நடவடிக்கை
