ஏப்ரல் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறித்த செய்திகள்.
அங்கு அடுத்து என்ன என்பது குறித்த ஒரு பார்வை
இலங்கையின் மலையகப் பகுதியில் 200 ஆண்டுகளில் முதல் முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்க அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பிலான செய்திகள்
மலையக தமிழ் மக்களின் எழுத்து இலக்கியங்கள் பற்றி ஆய்வு செய்யும் ''கூலித்தமிழ்'' என்னும் ஆய்வு நூலை இன்று வெளியிடும் நித்தியானந்தன் அவர்களுடன் ஒரு பேட்டி
நேயர்களின் எண்ணங்களைத் தாங்கி வரும் நேயர் நேரம்
