ஏப்ரல் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 29, 2015, 04:21 PM

Subscribe

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ள நிலையில், அங்கு நிவாரணப் பணிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

பன்னாட்டு வேண்டுகோளை நிராகரித்து எட்டு பேருக்கு இந்தோனேஷியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள விபரங்கள்

இலங்கையின் வட மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ள தகவல்கள்

இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளவை

செம்மரக்கட்டைகள் கடத்தினர் எனக் கூறி ஆந்திர காவல்துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரைப்படமாவது குறித்த செய்திகள்