பிபிசி தமிழோசை மே மாதம் 14 ஆம் தேதி
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதை யுத்த வெற்றி தினமாக கொண்டாடி வந்ததை மாற்றி, நாட்டை பிரிவினைவாதத்திலிருந்து மீட்ட தினமாக அனுசரிக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு . இம்முடிவு குறித்தும் இனி செல்ல வேண்டிய தூரம் குறித்தும் தமிழ் தரப்பு கருத்துக்கள்
சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும் - வழக்கறிஞர் ஆச்சார்யா பரிதுந்துறை
ஆசிய வல்லரசான சீனாவில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு
நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதை ஊக்குவிப்பதற்கான உலக நிதியம் வேண்டும் – பிரிட்டிஷ் விஞ்ஞானி
