கான்ஸ் சென்ற தமிழக ஆதிமனிதர் ஆயுதங்களின் கதை

May 25, 2015, 01:39 PM

Subscribe

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குடியம் குகைகள் குறித்த ஆவணப்படம் கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறித்து அதன் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வி