மே 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 28, 2015, 04:25 PM

Subscribe

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ஃபிஃபா அமைப்புடனான விளம்பரத் தொடர்பை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பல நிறுவனங்கள் கூறியுள்ளது குறித்த ஒரு பார்வை

இலங்கையில் தேர்தல் முறையை மாற்றும் நோக்கில் அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது சட்டத்திருத்தம் குறித்து அமைச்சரவையில் உடன்பாடு இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அதன் பேச்சாளரின் விளக்கம்

இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அங்கு ஒரு மௌனப் போர் நடைபெறுகிறது என அமெரிக்க ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ள விபரங்கள்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயரதிகாரி ஒருவரை கொண்ற வழக்கில் இலங்கை இராணுவ வீரருக்கு யாழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள செய்திகளும்