ஃபிஃபா மீதான ஊழல் குற்றச்சாட்டும் விளம்பரதார்களின் நிலைப்பாடும்

May 28, 2015, 04:44 PM

Subscribe

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கும் சர்வதேசக் காலப்ந்து சம்மேளனமான் ஃபிஃபா மற்றும் அதன் அதிகாரிகள் மீதான விசாரணை வளையைம் பெருகியும் இறுகியும் வருகின்றன.

வெள்ளிக்கிழமை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது பின்போடப்பட வேண்டும் எனும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

இதேவேளை பல ஆண்டுகளாக ஃபிஃபாவின் விளம்பர அனுசாணையாளர்களாக இருக்கும் நிறுவனங்கள் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளன.

விளம்பரதார்களின் நிலைப்பாடு குறித்து சென்னையிலுள்ள வர்த்தக விளம்பர ஆலோசகரும் பன்னாட்டு நிறுவன்ங்களின் விளம்பரங்களை நீண்ட காலமாக கையாண்டவருமான வேல் முருகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.