பிபிசி தமிழோசை - ஜூன் மாதம் 12 ஆம் தேதி
Share
Subscribe
பிபிசி தமிழோசை - ஜூன் மாதம் 12 ஆம் தேதி
முக்கியச் செய்திகள்
படகுகளில் வரும் அகதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் பாயும் - ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை
இலங்கை அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது சட்ட திருத்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிடும் தமிழ் அரசியல் கட்சிகள்
வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரும் தமிழ் தேசியக் கூட்டமைபின் சுமந்திரனும் நியாயப்படுத்தியுள்ளது குறித்த தகவல்கள்
யாழ்பாணத்தில் 150 பேருக்கு திறன்கொண்ட செயற்கைக் கைகள் கிடைத்துள்ளது குறித்த செய்திகள்
விரைவில் அப்பாவாகப் போகும் மாற்று ஆண் உறுப்பு பொறுத்தப்பட்ட 21 வயதான ஆப்பிரிக்க இளைஞர்
