பிபிசி தமிழோசை ஜூன் 20, சனிக் கிழமை

Jun 20, 2015, 04:34 PM

Subscribe

இன்றைய நிகழச்சியைத் தொகுத்து வழங்குபவர் சுவாமிநாதன்

முக்கியச் செய்திகள்

உலக அகதிகள் தினத்தையொட்டி வடக்கிலங்கையில் மீளக் குடியேற்றம் செய்யப்படாதோரின் நிலை குறித்த தகவல்கள்

பல உயிரினங்கள் வேகமாக அழிந்து வருவதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதமைக்கான காரணங்கள் குறித்து ஐஐடி கான்பூரின் தலைவர் டாக்டர் எம் அனந்த கிருஷ்ணன் அளித்த செவ்வி

மும்பையில் கள்ளச்சாரயம் குடித்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு.

நேயர் நேரம்