ஜூன் 27 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (ஜூன் 27, 2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இந்த தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது குறித்து தமிரசு கட்சிசியின் செயலாளர் துரை ராஜசிங்கத்தின் கருத்துக்கள்;
இந்தத் தேர்தலில் இலங்கை ஜனாதிபதியின் சவால்கள் என்ன என்பது குறித்து தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் திறனாய்வு;
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று திருகோணமலையில் ஆரம்பித்திருப்பது குறித்த செய்திகள்;
பாலியல் கிளர்ச்சியூட்டும் மின் புத்தகங்களை வாங்குவதற்கு ஜெர்மனியில் நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருப்பது குறித்த செய்தி;
நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
