ஜூலை 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 05, 2015, 04:53 PM

Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த விரிவான தகவல்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தான் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிபிசியிடம் தெரிவித்தவை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வந்துள்ள செய்திகள் குறித்து, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கருத்துக்கள்

பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் அணிந்திருந்த ஒரு ஜோடி உள்ளாடைகள் ஏலத்தில் விற்கபடவுள்ளது குறித்த செய்தி