ஜூலை 10 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 10, 2015, 05:25 PM

இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது குறித்த செய்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அடுத்த ஆண்டில், சார்க் மாநாட்டிற்காக பாகிஸ்தான் செல்லவிருப்பது, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சன் தொலைக்காட்சிக்குழுமத்தின் சொத்துக்களை முடக்க இந்திய அரசின் அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடைவிதித்திருப்பது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் பாகுபலி திரைப்படம் ஆகியவை குறித்த செய்திகள் இன்றைய இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.