ஜூலை 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் அமைப்பு இன்று உருவாக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பலர் விலகி எதிரணி பக்கம் செல்லும் சூழலில், மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவம் குறித்த ஒரு பார்வை
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதாக அறுவித்துள்ள செய்திகள்
பிபிசி தமிழோசை நிகழ்ச்சியின் எதிரொலியாக வட இலங்கை மீனவர் ஒருவரின் வாழ்க்கை மீண்டும் துளிர ஆரம்பித்துள்ள விவரங்கள்
இன்ன பிற செய்திகள் ஆகியவை கேட்கலாம்
