பிபிசி தமிழோசை 18 ஜூலை 2015

Jul 18, 2015, 05:08 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில்

மலையகத்தில் முன்னணி அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது,

தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது,

கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட மூன்றாவது கடன் மீட்புத் திட்டம் தோல்வியைத் தழுவும் என அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் கூறியிருப்பது உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.