ஜூலை 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Jul 28, 2015, 04:34 PM
Share
Subscribe
காலஞ்சென்ற இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்ப மற்றும் செயல்பாடுகள் குறித்த பார்வை
அப்துல் கலாமை நினைவுகூரும் இளைஞர்களின் கருத்துக்கள்
இலங்கைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது தொடர்பில் கிழக்கிலங்கை மக்களின் எண்ணங்கள்
