இன்றைய தமிழோசையில் - 01 ஆகஸ்டு 2015

Aug 01, 2015, 04:27 PM

Subscribe

*இலங்கையில் வடமாகாண முதலமைச்சர் கேட்கும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் நிதி உதவிகளையும் வழங்குவது குறித்து பரிசீலித்துவருவதாக ஐ.நா. தெரிவித்திருப்பது, *இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழர் ஐக்கிய விடுதளை முன்னணி வெளியிட்டிருப்பது, *இந்தியாவும் வங்கதேசமும் தங்கள் பகுதியில் இருந்த மற்றொரு நாட்டின் நிலப்பரப்பை பரஸ்பரம் மாற்றிக்கொண்டுள்ள நிலையில், இடம்பெயரும் மக்களுக்கான வசதிகளைச் செய்துதர என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து ஒரு செவ்வி, *கென்யாவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்கள் சந்திக்கும் விசித்திரமான பிரச்சனை, *பிபிசி தமிழோசை குறித்த உங்களது கருத்துக்களை சுமந்துவரும் நேயர் நேரம் உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளன.