ஆகஸ்ட் 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 13, 2015, 04:30 PM

Subscribe

தேர்தலில் ஐக்கிய மக்கள் சுந்தந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை வேறொருவருக்கு மஹிந்த ராஜபக்ஷ விட்டுத்தர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதம்

வடக்கு கிழக்கே சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லாதது குறித்த பார்வை

இத்தேர்தல் தொடர்பில் மலைய சிவில் சமூகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து எழுத்தாளர் மூனா சிவலிங்கத்துடன் ஒரு உரையாடல்

சம்பூர் பகுதி மக்கள் தேர்தல் குறித்து கொண்டுள்ள எண்ணங்கள்

இந்தியாவில் நாணயத் தாள்கள் மூலமாக நோய்கள் பெருமளவில் பரவும் வாய்ப்பு உள்ளது என்று வந்துள்ள ஒரு ஆய்வின் தகவல்கள்

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தின் வரைவு தொடர்பில் இடம்பெறும் போராட்டம் பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்