ஆகஸ்ட் 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஒரு பார்வை
ஒலி-
இதனிடையே வடக்கே யாழ் பகுதியில் கட்சி அலுவலகம் மற்றும் வேட்பாளர் வீடுகளில் நட்த்தப்பட்டுள்ள தாக்குதல் செய்தி
ஒலி-
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட த்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், ஆலயத் தேர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள செய்தி
இன்று மதியம் காணாமல் போன இந்தோனீஷிய விமானத்தின் சிதிலங்கள் காணப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அதிகாரிகள் தெரிவித்துள்ளவை
நாவிதர்கள் இஸ்லாமியர்களின் தாடியை மழிக்க்க் கூடாது என இந்தியாவின் முன்னணி முஸ்லிம் மதப்பள்ளி விடுத்துள்ள ஃபத்வா குறித்த ஒரு கண்ணோட்டம்
