ஆகஸ்ட் 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 20, 2015, 04:33 PM

Subscribe

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் இணைவது குறித்து விவாதிக்க ஆறுபேர் கொண்ட குழுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைத்துள்ளது பற்றிய செய்திகள்

அந்த அரசு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஒரு உரையாடல்

நாடாளுமன்றத் தேர்தலில் பெருந்தோல்வி அடைந்தாலும் அரசியல் பணி தொடரும் என விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சி தெரிவித்துள்ளவை

இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்க்க்கார இன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வேளையில் அவரது ஆளுமை குறித்த ஒரு பார்வை

அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிப்பது குறித்த செய்திகள்