பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் - 22 ஆகஸ்டு 2015
Share
Subscribe
*இலங்கை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான செய்தி, *அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நீக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி, *இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பார்வையாளர்களாகச் சென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை, *தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் சென்னைப் பிரிவு உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்திருப்பதாக இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியிருப்பது, *பிபிசி நேயர்களின் கருத்துக்களைச் சுமந்துவரும் நேயர் நேரம் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.
