ஆகஸ்ட் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொண்டுள்ளது குறித்த செய்தியும் பார்வை.
இலங்கையில் தேசியப் பட்டியல் நியமன்ங்கள் தொடர்பான இழுபறிகள் தொடரும் வேளையில், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு இடம் கொடுக்கப்படவேண்டும் என அவரது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளவை.
காணாமல் போனவர்கள் தொடர்பான அணையத்தின் விசாரணைகளின் அடுத்த கட்ட அமர்வுகள் மீண்டும் தொடங்கியுள்ள செய்திகள்.
புதிய இலங்கை அரசு எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது குறித்து அரச தரப்பு என்ன கருதுகிறது எனபது பற்றி ஒரு பேட்டி.
